ராகி பக்கோடா / Raagi Pakoda Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு கடலை மாவு கோதுமை மாவை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 2
சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும் மிளகாய் தூள் கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்
- 3
முருங்கை இலையை சேர்த்து கொள்ளவும்
- 4
சிறிது சிறிதாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
ராகி பக்கோடா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
-
-
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
-
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15350410
கமெண்ட் (2)