கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)

பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.
#magazine2
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.
#magazine2
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
துவரம் பருப்பு,கடலை பருப்பு இரண்டும் ஊற வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை சிவக்க வறுக்கவும். அதில் ஊற வைத்த பருப்புகளை சேர்க்கவும்.பச்சை மிளகாய்,சீரகம்,தனியா மல்லி இலை சேர்த்து வதக்கவும்.p
- 4
மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம்,பருப்புகள்,சீரகம், தனியா, பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லி இலை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 5
பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து புளியை கரைத்து விட்டு உப்பு சேர்த்து, கத்தரிக்காயை போட்டு வேக வைக்கவும்.
- 6
காய் பாதி வெந்ததும், அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
பிறகு மஞ்சள் தூள், தயிர் கடைந்து சேர்த்து பொங்கி வந்ததும் இறக்கவும்.
- 8
தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,வற்றல் தாளித்து கொட்டி இறக்கினால் மிகவும் சுவையான பாரம்பரிய கத்தரிக்காய் மோர் குழம்பு தயார்.
- 9
தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான கத்தரிக்காய் மோர் குழம்பு சுவைக்கத்தயார்.
- 10
இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
உருண்டை மோர்க்குழம்பு (Urundai morkulambu recipe in tamil)
கோடை காலங்களில் குளிர்ச்சி தேவைப்படும் நேரங்களில் ,மோர் /தயிர் சேர்த்து சமைப்போம் . எங்கள் வீட்டில் அடிக்கடி மோர்க்குழம்பு செய்வோம். இதில் உருண்டை மோர்க்குழம்பு மிகவும் எளிது. #GA4#week7#buttermilk Santhi Murukan -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம் Banumathi K -
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (6)