சமையல் குறிப்புகள்
- 1
தேவையான காய்கறிகளை அளவாக வெட்டிக் கொள்ளவும் வெங்காயம், தக்காளியை அளவாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பின் ஒருக் குக்கரீல் 150 கி துவரம் பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 2 பல் பூண்டு 2 ஆக நறுக்கிக் கொள்ளவும் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்,1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு உப்புச் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரையும் விடவும் பின் ஆவிப் போனதும் இறக்கவும்
- 3
ஒருக்கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் கடுகு உளுந்தப்பருப்பைச் சேர்க்கவும் வெடிக்கவும் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளைச் சேர்க்கவும் பின் 1பச்சை மிளகாய்ச் சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு சிறிதாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் 2 தக்காளிச் சேர்க்கவும்
- 5
பி்ன் அனைத்தையும் வதக்கவும்
- 6
பின் 4 கத்தரிக்காய் மற்றும் 2 முருங்கைக்காய்களை வதக்க தொடங்கவும்
- 7
பிறகு 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 1 ஸ்பூன் சாம்பார்த்தூள், 1 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கவும்
- 8
பிறகு தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து உப்புக் காரம் சரிபார்க்கவும்
- 9
பின் அனைத்து காய்கறிகளும் வெந்ததும் அவித்து வைத்த 150 கி துவரம் பருப்பை போடவும் சிறிது கொதித்ததும் கைப்பிடி அளவு மல்லி இலைகளைத் தூவவும்
- 10
பின் பரிமாறவும் நமக்கு தேவைப்படும் பாரம்பரிய சாம்பார்த் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
#m2021எனது படைப்பில் அதிகமாக விரும்பப்பட்ட எனக்கு சந்தோஷம் அளித்த சாம்பார் Vidhya Senthil -
-
-
-
-
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)
தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றியக் குழம்பு#ownrecipe Sarvesh Sakashra -
-
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
More Recipes
கமெண்ட் (2)