சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய்துருவல், சின்னவெங்காயம்,சீரகம், சோம்பு,கிராம்பு மற்றும் முந்திரிபருப்பு சிறிது அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து அரைத்து கொள்ளவும்...
- 2
பின்னர் குக்கரில் நல்லெண்ணை சேர்த்து காய்ந்ததும் பட்டை,பூ,சோம்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்....
- 3
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்...
- 4
பின்னர் மல்லித்தூள்,மிளகாய் த்தூள்,மஞ்சள்த்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின் மட்டன் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்... பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்...
- 5
பின்னர் தேவையான அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரை மூடி ஐந்து விசில் விடவும்... விசில் அடங்கிய பின் குக்கர் மூடியை திறந்து பத்து நிமிடம் மிதயனமா தீயில் வைத்து அடுப்பை அனைக்கவும்.... சூடான சுவையான கெட்டியான கறி குழம்பு தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)
#Birthday1எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த,பண்டை காலம் முதல் செட்டி நாட்டில் செய்யக்கூடிய காளான் குழம்பு இங்கு நான் செய்து பகிர்ந்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த குழம்பு நல்ல மணத்துடன் அசைவக் குழம்பு சுவையில் உள்ளது. Renukabala -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
More Recipes
கமெண்ட்