சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸியில் கேரட் மிளகாய் உப்பை நைசாக அரைத்து கொள்ளவும் பிறகு கொத்தமல்லி மிளகாய் உப்பை நைசாக அரைத்து கொள்ளவும் மாவை எடுத்து வைக்கவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிடவும் இடியாப்ப மாவின் பாதி உப்பு சேர்த்து கொள்ளவும் பிறகு இடியாப்ப மாவின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறவும் அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது மாவு வேக மட்டுமே போதும் மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.அதனை மூன்றாகப் பிரித்து விடவும் பிறகு முதல் பகுதியில் 2 ஸ்பூன் கேரட் சட்னியை சேர்த்து பிசைந்து வைக்கவும்.அதே போல் இரண்டாம் பகுதியில் கொத்தமல்லி சட்னியை சேர்த்து பிசைந்து வைக்கவும் மூன்றாம் பகுதியை அப்படியே வைக்கவும்
- 3
பிறகு ஒரு இடியாப்ப கட்டையில் முதலில் காவி கலர் பிறகு வெள்ளை கலர் பிறகு பச்சை கலர் என்று இடியாப்பம் பிழியவும் பிறகு குக்கரில் வேக வைக்கவும்.
- 4
பிறகு வேக வைத்து எடுக்கவும்.இதனை கொழுக்கட்டையாகவும் செய்யலாம் இதனை அப்படியே சாப்பிடலாம் சுவையான ஆரோக்கியமான மூவர்ண இடியாப்பம் ரெடி.75ம் வருட சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மூவர்ண கொழுக்கட்டை உருண்டை(tricolour kolukattai urundai recipe in tamil)
#tri Ananthi @ Crazy Cookie -
மூவர்ண சூஜி டோக்ளா
#tri... இன்று இந்தியா சுதன்ந்திரம் கிடைத்து 75 வது ஆண்டு ஆகிறது... இதை கொண்டாடும் வகையில் நான் எங்க வீட்டில் ரவை வைத்து மூவர்ண டோக்ளா செய்துள்ளேன்....இது உங்களுக்காக...Happy Iindependence day.. Nalini Shankar -
-
-
-
இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் (Idiyappam matrum thenkaai paal recipe in tamil)
#soruthaanmukkiyam Sudha M -
-
-
-
-
ஸ்பெஷல் பேல் பூரி
# kids1#snacksகுழந்தைகளுக்காக நான் செய்தது மிகவும் சத்தான பட்டாணி, உருளைக்கிழங்கு,கேரட் வேர்கடலை சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள் -
மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றி இடியாப்பம் பிழியவும். பின் வெங்காயம் ,ப.மிளகாய்,மிளகு தூள், சீரககத்தூள்,இஞ்சியைத்தட்டி,பெருங்குயம்,இரு தக்காளி வெட்டி வதக்கவும். உப்பு போடவும் பின் இடியாப்பம் உதிர்த்து இதனுடன் சேர்த்து கிண்டவும். ஒSubbulakshmi -
கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா
#milletநார்ச்சத்து நிறைந்த இந்த மொறுமொறுப்பான கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
More Recipes
கமெண்ட்