கார்லிக் பட்டர் நாண் (Garlic Butter Naan)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

கார்லிக் பட்டர் நாண் (Garlic Butter Naan)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. ஒன்றரை கப்மைதா மாவு
  2. தேவைக்கேற்பஉப்பு
  3. கால் டீஸ்பூன்சமையல் சோடா
  4. அரை டீஸ்பூன்பேக்கிங் சோடா
  5. தேவைக்கேற்பதண்ணீர்
  6. 2 டீஸ்பூன்பொடியாக நறுக்கிய பூண்டு
  7. சிறிதுகொத்தமல்லி இலை
  8. இரண்டு டீஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மைதா உப்பு பேக்கிங் சோடா சமையல் சோடா சேர்த்து கலக்கவும்

  2. 2

    ஒரு ஸ்பூன் பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும்

  3. 3

    மேலே கொஞ்சம் எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்

  4. 4

    பின்னர் சற்றே நீள வாக்கில் சப்பாத்தி இட்டு அதன் தண்ணீர் தடவி தோசை தவாவில் போட்டு மறுபக்கம் நேரடி நெருப்பில் சுடவும்

  5. 5

    ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் பூண்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்

  6. 6

    நாணில் பூண்டு சேர்த்த வெண்ணை தடவி எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes