வெல்ல சீடை

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
30 பரிமாறுவது
  1. 1கப் வறுத்த அரிசிமாவு
  2. 3/4 கப் வெல்லம்
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. 2ஸ்பூன் உளுத்தம் மாவு
  5. 1ஸ்பூன் நெய்
  6. 1ஸ்பூன் கருப்பு எள்ளு
  7. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    அரிசிமாவை சிவக்காமல் வறுத்து எடுத்துக்கவும். அத்துடன் உளுத்தம்மாவு, எள்ளு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைத்துக்கவும்

  2. 2

    வெல்லத்தை 1/4 கப் தண்ணி விட்டு கரைத்து திரும்ப ஸ்டவ்வில் வைத்து தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்கவிடவும்

  3. 3

    ஸ்டாவ்வ் ஆப் செய்து அரிசி மாவு உளுத்தம் மாவு கலவையை வெல்லத்துடன் நெய் சேர்த்து கலந்து ஆற விடடு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கவும்

  4. 4

    ஸ்டவ்வில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் சிம்மில் வைத்து சிறு உருண்டைகள் செய்து எண்ணையில் போட்டு வறுத்து எடுக்கவும்.

  5. 5

    மிக அருமையான சாப்ட் வெல்ல சீடை தயார்.. கிருஷ்ணருக்கு பூஜை செய்து எல்லோருக்கும் குடுத்து ருசிக்கவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes