பொட்டுக்கடலை லட்டு (Fried Gram dal laddu)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#kj

பொட்டுக்கடலை லட்டு (Fried Gram dal laddu)

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
  1. 1கப் பொட்டுக்கடலை
  2. 1கப் சர்க்கரை
  3. 5பாதம்
  4. 5முந்திரி
  5. 2ஏலக்காய்
  6. 1/4கப் நெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    பொட்டுக்கடலையை வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் வறுத்த பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் சேர்த்து பவுடராக அரைக்கவும்.

  3. 3

    ஏலக்காய்,சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பின்னர் பொடித்த கடலை பொடி,சர்க்கரை பவுடர் சேர்த்து கலந்து, நெய் ஊற்றி நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.

  5. 5

    இப்போது மிகவும் சுவையான மாலாடு சுவைக்கத்தயார். தயாரான லட்டை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் வைக்கவும்.

  6. 6

    இந்த மாலாடு செய்வது மிகவும் சுலபம். சத்தான, எளிமையான இந்த பொட்டுக்கடலை லட்டு அல்லது மாலாடு அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes