லெப்ட் ஓவர் ஜார் கேக்(Leftover jar cake recipe in tamil)

#npd2 #leftover
பொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் குலோப் ஜாமுன் விருப்பமாக இருக்கும். இவை மீந்து விட்டால் அதிலிருந்து புதுமையான கேக்கை தயாரிக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உணவும் வீணாகாது. நான் கூறியுள்ள முறைப்படி குலோப் ஜாமுனிற்கு பதிலாக மீந்துபோன ரசகுல்லா, மீந்துபோன ரசமலாய் இவற்றில் எதை உபயோகித்து வேணும்னாலும் கேக் தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வீட்டில் முடிந்துபோன குலாப்ஜாமுன் களை ஒரு பாத்திரத்தில் வைத்து பாகு மற்றும் குலாப்ஜாமுன் பிரிக்கவும். குலோப் ஜாமூனை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
விப்பிங் கிரீம் ஐ ஸ்டிஃப் பீக்ஸ் வரும்வரை விப் செய்துகொள்ளவும்.
ஜார் கேக் தயாரிக்க சிறியதாக கண்ணாடி ஜாடிகள் தேவைப்படும். - 3
வீட்டில் மீந்து போன கேக் ஸ்பாஞ்சியிலிருந்து அரைவட்டம் அல்லது வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். எடுத்துள்ள ஜாரின் அளவில் வெட்டிக் கொள்ளலாம். இப்பொழுது ஜாரின் அடிப்பாகத்தில் கேக் துண்டை வைக்கவும் அதன்மேல் குலாப் ஜாமுன் வடித்து எடுத்த சர்க்கரை பாகை கொஞ்சம் சேர்க்கவும். அதன்மேல் க்ரீமை பிழியவும். பிறகு வெட்டிய குலாப்ஜாமுன் களை வைக்கவும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி வைக்கவும். மேல் விழுந்து வந்தபின் நறுக்கிய நட்ஸ் மற்றும் காய்ந்த ரோஜா இதழ்களை தூவி வைக்கவும்.
- 4
இதனை மூடி போட்டு 6 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மீந்து போன பொருட்களிள் இருந்து மிகவும் புதுமையான கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)


குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)


குலோப்ஜாமுன் ரப்ரி கேக்


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)


* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)


ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)


மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I


மால்புவா(malpua recipe in tamil)


குலோப் ஜாமுன் மிக்ஸ் கேக் (Globe jamun mix cake recipe in tamil)


குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)


பிறந்தநாள் கிரீம் கேக்(Birthday cream cake recipe in tamil)


மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)


கேக்


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)


குலாப் ஜாமுன் (Kulab jamun recipe in tamil)


குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)


குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)


குலோப்ஜாமுன் கேக் (Globe jamun cake recipe in tamil)


* ஜிஞ்சர், ஜாக்கிரி டீ*(ginger jaggery tea recipe in tamil)


குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)


😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil


கஸ்டர்டு ஐஸ் கிரீம்


குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)


💞Raspberry jelly heart cake💞 (Raspberry jelly heart cake recipe in tamil)


புதினா இட்லி(leftover Mint idli)

கமெண்ட் (14)