சமையல் குறிப்புகள்
- 1
மைதாவை சலித்து உப்பு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்துபத்து நிமிடம் ஊற விடவும்.
- 2
ஒரு கடாயில் ஒரு தேங்காயை துருவி சேர்க்கவும்.
- 3
அதில்சர்க்கரை ஏலப்பொடி சேர்த்துதண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
- 4
பிசைந்த பூரி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து நடுவில் தேங்காய் பூரணம் வைத்து மூடவும்.
- 5
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் தயார் செய்த பூரிகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15560867
கமெண்ட்