சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)

Sahana D
Sahana D @cook_20361448

இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும்.

சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)

இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 டம்ளர் ரேஷன் அரிசி
  2. 2 டம்ளர் இட்லி அரிசி
  3. 1 டம்ளர் உளுந்து பருப்பு
  4. 1/4ஸ்பூன் வெந்தயம்
  5. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை 4 முறை நன்கு கழுவி ஊற வைத்து கொள்ளவும். உளுந்து வெந்தயம் இரண்டையும் கழுவி நல்ல தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

  2. 2

    பிறகு அரிசி உளுந்து அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  3. 3

    8 மணி நேரத்திற்கு பின் மாவை நன்கு கலக்கி இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து அதில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

  4. 4

    சாஃப்டான இட்லி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes