எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
5 பரிமாறுவது
  1. ஒரு கப்பச்சரிசி வறுத்த மாவு
  2. அரை கப்வறுத்து அரைத்த பயத்தமாவு
  3. கால் கப்தேங்காய் பால்
  4. சிறிதுபெருங்காயம்
  5. அரை டீஸ்பூன்வெண்ணெய்
  6. தேவையானஅளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    அரிசிமாவு பயத்தமாவு உப்பு வெண்ணெய் சேர்த்து பெருங்காயம் நன்றாக கலக்கவும்

  2. 2

    தேங்காய்பால் மிதமான சூட்டில் தண்ணீர் சேர்த்து பிசையவும்

  3. 3

    பின்னர் ஸ்டார் அச்சில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes