ரவை பால் பாயாசம்(rava pal payasam recipe in tamil)

Vidhya Senthil @kishorekeerthana
#ed2
ரவை உணவுகள்
ரவை பால் பாயாசம்(rava pal payasam recipe in tamil)
#ed2
ரவை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் 10 முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும் பின் 300 ml பாலை நன்றாக கொதிக்க வைத்து அதில் 50 கி ரவைசேர்த்து கொதிக்க விடவும்
- 2
ரவைச் சேர்த்ததும் பாலை கொட்டி படும் என்பதால் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 200 கி சீனியை சேர்த்து நன்றாக கிளரவும் பின் பொறித்து வைத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பரிமாறவும் சுவையான ரவை பால் பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
-
-
-
-
-
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
-
-
-
-
-
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
-
-
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15675203
கமெண்ட் (4)