தட்டை(thattai recipe in tamil)

vasanthra
vasanthra @cookingzeal

தட்டை(thattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  1. 2 டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  2. 1 டேபிள்ஸ்பூன் உடைத்த கடலை
  3. தேவையானஅளவு பெருங்காயம்
  4. 1 கப் அரிசி மாவு
  5. 1 டேபிள்ஸ்பூன் சிரகம்
  6. 1 டேபிள்ஸ்பூன் எள்ளு
  7. தேவையானஅளவு கருவெய்பில்லை
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  10. 2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
  11. தேவையானஅளவு தண்ணீர்
  12. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு சேர்த்து நிறம் மாறும் வறை வறுக்கவும். பின் வறுத்த உளுந்தம் பருப்பு, உடைத்த கடலை, பெருங்காயம் சேர்த்து நன்கு அறைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த பொடி, உப்பு, மிளகாய் தூள், கறுவெய்பில்லை, எள்ளு, ஊறவைததுள்ள கடலை பருப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணிர் சேர்த்து பிசையவும்.

  3. 3

    சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான தட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes