எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணிநேரம்
3 பேர்
  1. 2கப்அரிசிமாவு
  2. 1/2 கப்கடலைமாவு
  3. 1/2,கப்பொட்டுக்கடலை மாவு
  4. 1/4 ஸ்பூன்சீரகம்
  5. 1/2ஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 2ஸ்பூன்வெண்ணை
  7. தேவையானஅளவுஉப்பு
  8. தேவையானஅளவுஆயில்
  9. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணிநேரம்
  1. 1

    அரிசி மாவை முதலில் பௌலில் சேர்க்கவும் பிறகு மிளகாய்த்தூள் உப்பு சீரகம் சேர்க்கவும் அதனுடன் பொட்டுக்கடலை மாவு

  2. 2

    கடலை மாவு வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  3. 3

    தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கால்மணி நேரம் மூடி வைக்கவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் முறுக்கு பிழியும் அச்சில் மாவை சேர்த்து எண்ணெயில் பிழிந்து விடவும்

  5. 5

    அடிப்புறம் வெந்தவுடன் திருப்பிப்போட்டு நன்கு சிவக்க பொரித்தெடுக்கவும் நமக்கு விருப்பமான வடிவங்களில் பொரித்து எடுக்கலாம் இப்போது சுவையான ஈஸியான அரிசிமுறுக்கு தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes