ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 100 கிராம் கடலை மாவு
  2. அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. ஒரு டீஸ்பூன் அரிசி மாவு
  4. தேவையானஅளவு உப்பு
  5. தேவையானஅளவு தண்ணீர்
  6. ஜந்து பஜ்ஜி மிளகாய்
  7. கப்பை கிழங்கு பில்லிங் க்கு தேவையான பொருட்கள்
  8. தேவையான அளவுவேகவைத்த கப்பை கிழங்கு
  9. இரண்டு பெரிய வெங்காயம்
  10. கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. தேவையான அளவுகருவேப்பிலை சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பவுலில் கடலை மாவுடன் அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    மிளகாயை நடுவில் கீறி அதில் உள்ள விதைகளை நீக்கி தயார் செய்து வைத்துள்ள கப்பக்கிழங்கு பூரணத்தை வைத்து கடலை மாவில் முக்கி காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jayasanthi Sivakumar
அன்று

Similar Recipes