சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கூடவே உப்பு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் ராகி கலவைக்கு குறிப்பிட்டுள்ள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கரைத்து வைத்துள்ள ராகி மாவை சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக விடவும்.
- 3
பிறகு 2 கப் ராகி மாவை இதில் கொட்டி மூடி போட்டு தீயைக் குறைத்து 5 நிமிடம் அடுப்பில் விடவும்.
- 4
பிறகு மூடியை எடுத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கெட்டியான மர குச்சியால் கைவிடாமல் சிறு தீயில் கட்டிகள் இல்லாமல் கிளறவும். நன்கு களி கிண்டிய பின் மூடி போட்டு சிறு தீயில் 2 நிமிடம் வேக விடவும்.
- 5
அடுப்பை அணைத்துவிட்டு சூடான களியை உருண்டைகளாக பிடித்து தட்டில் வைக்கவும். சூடான களியுடன் நெய் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.
- 6
ராகி களியுடன் கீரை கூட்டு மற்றும் கருவாட்டு குழம்பு சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
ராகி களி (Raagi kali recipe in tamil)
#india2020#lost receipes ராகி முதல் முதலில் கர்நாடகாவில் பயிரிடப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டது. மிகவும் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. Manju Jai -
-
-
-
-
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god
More Recipes
கமெண்ட் (2)