மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

sasireka
sasireka @susisubha

மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர்
  1. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  2. 1ஸ்பூன் கடுகு
  3. 2 ஸ்பூன் சீரகம்
  4. 1 கொத்து கறிவேப்பிலை
  5. 1 கப் தயிர்
  6. 4வர மிளகாய்
  7. 2 பச்சை மிளகாய்
  8. சிறிதளவுஇஞ்சி
  9. 1 மூடி தேங்காய் துருவல்
  10. சிறிதளவுபெருங்காயத்தூள்
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 2 ஸ்பூன் கல்லபருப்பு
  14. 2சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கள்ளப் பருப்பு தேங்காய்த்துருவல் இஞ்சி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள தயிரினை நன்றாக மோரின் அளவிற்கு சிலுப்பிக் கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிலுப்பிய தயிர் சேர்க்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்ததை சேர்க்கவேண்டும்.அது பொங்கி வரும் வரை வைத்திருக்க வேண்டும். கொதிக்க விடாமல் நன்கு பொங்கிய உடன் அதனை எடுத்து தனியே வைக்க வேண்டும்.

  4. 4

    பிறகு அதே பாத்திரத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சோம்பு கறிவேப்பிலை வர மிளகாய் தாளிக்க வேண்டும்.

  5. 5

    தாளித்தவற்றை எடுத்து மோர்க் குழம்பில் ஊற்ற வேண்டும்.

  6. 6

    சாப்பாட்டுடன் இதனை பரிமாறினால் உண்பதற்கு சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sasireka
sasireka @susisubha
அன்று

Similar Recipes