ராகி மால்ட்(ragi malt recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக் கொண்டு அடி கனமான பாத்திரத்தில் வைத்து கொண்டு காய்ச்சிய பின் 3 நிமிடம் கழித்து காய்ந்த பாலை அதில் ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் திரும்ப ஒரு இரண்டு மூன்று நிமிடம் காய்ச்சவும்
- 2
சர்க்கரை சேர்த்து கலக்கி பின் 2 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சினால் ராகிமால்ட் தயார்
- 3
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு சத்துள்ள பானம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி அல்வா(ragi halwa recipe in tamil)
#CF6இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ். Rithu Home -
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15773656
கமெண்ட்