புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

#CF7
பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7
பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நறுக்கிய புடலங்காயை குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், சீரகம், தனியாத்தூள், பெருங்காயத்தூள், இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து வேக வைத்த புடலங்காயில் சேர்த்து நன்கு கலந்து வேக விடவும்.
- 3
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வெந்ததும் புடலங்காயில் கொட்டி கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
கத்தரிக்காய் தந்தூரி மசியல்(tandoori brinjal masiyal recipe in tamil)
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலை நீக்கி செய்யும் இந்த மசியல் அவ்வளவு அருமையாக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
-
பனீர் கட்லட்(paneer cutlet recipe in tamil)
எங்கள் வீட்டில் பனீர் அதிகமாகப்பிடிக்கும். அதனால் பனீர் கட்லட்டும் மிகவும் பிடிக்கும். ஹெல்தியான டிஷ்ஷூம் கூட.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். punitha ravikumar -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)
#karnataka.. கர்நாடக மக்கள் விரும்பி செய்யும் துணை உணவுதான் கதமப கூட்டு.. Nalini Shankar -
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
-
-
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
More Recipes
கமெண்ட் (3)