கல்யாண வீட்டு பால் பாயாசம்(kalyana veettu payasam recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
கல்யாண வீட்டு பால் பாயாசம்(kalyana veettu payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேமியா மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் காயவைத்து அதில் ஜவ்வரிசி சேர்த்து கண்ணாடி போல் ஆகும் வரை வேகவிடவும் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 3
பின்பு அதனுடன் சேமியா சேர்த்து வெந்தவுடன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 4
அதன்பின் முன்னரே காயவைத்த பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். தேவையெனில் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். கல்யாண வீட்டு பால் பாயாசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
-
-
-
-
-
-
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15776578
கமெண்ட் (3)