செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி, இதில் சோம்பு, சீரகம் முழு மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை, முந்திரிப் பருப்பு, கல்பாசி, பிரியாணி இலை, காஷ்மீர் மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பிறகு தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கியவற்றை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி மை போல் அரைக்கவேண்டும்.
- 2
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை கிராம்பு, இலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவைக்கேற்ப உப்பை சேர்த்து கலக்கவும் பின்பு அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடம் கொதிக்க விடவும்
- 3
கொதித்த கலவையில் வேக வைத்த முட்டைகளை சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
10 நிமிடம் கழித்து இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
- 5
சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை பணியார குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)


அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)


செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)


🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)


முட்டை குழம்பு(2)(muttai kullambu recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


சிக்கன் செட்டிநாடு குழம்பு


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு வெள்ளை குருமா (Chettinadu vellai kuruma recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


பிரியாணி மசாலா பொடி(biryani masala powder recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு


குடல் குழம்பு (Kudal Kulambu Recipe In Tamil)


வெஜ்டபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)


இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)


பரோட்டா சால்னா(salna recipe in tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

கமெண்ட்