மிக்சர்(mixture recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்(தோசை மாவு பதம்)
- 2
பூந்தி கரண்டியில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பூந்திகளை போட்டு எடுத்துக் கொள்ளவும்
- 3
ஓமப்பொடி
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ளவும் பின்னர் இதை இடியாப்ப அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். - 4
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் எடுத்து வைத்துள்ள பொட்டுக்கடலை, நிலக்கடலையும், முந்திரிப்பறுப்பு, கறிவேப்பிலை மற்றும் அவில் சேர்த்து நன்றாக வறுத்து தயார் செய்து வைத்துள்ள ஓமப்பொடி காராபூந்தி சேர்த்து நன்றாக கலந்து விடவும். சுவையான மிக்ஸர்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


தலைப்பு : மணிகாராபூந்தி(mani karaboondi recipe in tamil)


கார சாரமான மிக்ஸர் செய்முறை (Mixture recipe in tamil)


தலைப்பு : மிக்சர்(mixture recipe in tamil)


மிக்ஸர் (mixture recipe in tamil)


அகத்திப்பூ பக்கோடா (Akathi poo pakoda recipe in tamil)


மிக்சர்


மிக்ஸர்(mixture recipe in tamil)


காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)


ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)


பூண்டு மிக்சர் (Garlic Mixture recipe in tamil)


கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)


காரா சேவை(kara sev recipe in tamil)


காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)


சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)


ஜவ்வரிசி மிக்சர் (sago mixture in tamil)


சிவப்பு அவல் மிக்சர்(RED AVAL MIXTURE RECIPE IN TAMIL)


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)


ராகி கொழுக்கட்டை(ragi kolukattai recipe in tamil)


மோர் களி (Moor Kali Recipe in Tamil)


மசாலா பொரி(masala pori recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)


முந்திரி வெங்காய பக்கோடா (Munthiri venkaaya pakoda recipe in tamil)


தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)


காரப்பொரி (Kara pori recipe in tamil)


புளியோதரை(puliyotharai recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)


மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)


கீரை போண்டா (Keerai bonda recipe in tamil)

கமெண்ட்