தலைப்பு : கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மில்க் குக்கீஸ்(milk cookies recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம் Aஃ
4 பேர்
  1. 1/2 கப்பால்
  2. 1 கப்மைதா
  3. 1/4 கப்வெண்ணெய்
  4. 1/4 கப்சர்க்கரை
  5. 2 ஸ்பூன்பால் பவுடர்
  6. சிறிதுபேக்கிங் பவுடர்
  7. சிறிதுபச்சை கலர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம் Aஃ
  1. 1

    சர்க்கரை,வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்

  2. 2

    மைதா,பால் பவுடர்,பேக்கிங் பவுடர்,தேவையான அளவு பால் சேர்த்து பிசைந்து இரண்டாக பிரித்து பச்சை கலர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    கையில் நெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டி சர்க்கரையில் பிரட்டி நெய் தடவிய தட்டில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

  4. 4

    சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மில்க் குக்கீஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes