மாவா கேக் (Mawa cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் பட்டர், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
- 3
அத்துடன் மைதா கலவையை சேர்த்து பீட் செய்யவும். பின் கோவா சேர்த்து பீட் செய்து, தயிர், பால் சேர்த்து பீட் செய்து, கலந்து கேக் கலவையை தயாராக வைக்கவும்.
- 4
அதன்பின் ஒரு ஸ்கொயர் பேக்கிங் மௌல்ட் எடுத்து அதில் பட்டர் பேப்பர் போட்டு தயார் செய்த மாவா கேக் மிக்ஸ்சை ஊற்றி இரண்டு முறை தட்டி தயாராக வைக்கவும்.
- 5
பின்னர் மைக்ரோவ் வேவ் ஓவனில் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து, நாற்பது ஐந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான மாவா கேக் தயார்.
- 6
தயாரான கேக்கை விருப்பப்படி துண்டுகள் போடவும். இந்த மாவா கேக் மிகவும் சுவையாகவும், மிக மிக சாப்ட் ஆகவும் இருக்கும்.
- 7
இந்த மாவா கேக் செய்வது மிகவும் எளிது.சுவை மிகவும் அருமையாக இருக்கும். கோவா சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையும், மணமும் கொண்டு மிருதுவாகவும் இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


பீச் பௌண்ட் கேக் (Peach Pound Cake recipe in tamil)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


பிளம் கேக் (Plum cake recipe in tamil)


குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)


பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)


மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


பனானா கேக்(banana cake recipe in tamil)


யோகுர்ட் கேக் (Yogurt cake recipe in tamil)


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


பிளம் கேக் (plum cake recipe in tamil)


பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி மஃபின்ஸ் (Tutti Frutti Muffins)


வெண்ணிலா கேக் (Vennila cake Recipe in Tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)

கமெண்ட் (8)