ரஸ மலாய்(rasmalai recipe in tamil)

எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
ரஸ மலாய்(rasmalai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து 2 நிமிடம் கழித்து வினிகருடன் சிறிது நீர் சேர்த்து பாலில் சேர்த்து பாலைநன்கு திரிய வைக்கவும். அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு கலந்து ஒரு மெலிதான டவலில் ஊற்றி வடிகட்டி 2மணி நேரம் கழித்து எடுத்தால் கெட்டியான பனீர் கிடைக்கும்.
- 2
அதை அடுப்பு மேடையில் உதிர்த்து உள்ளங்கையில்
10 நிமிடங்கள் தேய்த்து ஸாஃப்ட் ஆனதும், தேவையான அளவில் உருட்டி லேசாக தட்டி வைக்கவும். - 3
ஒருஅகன்ற வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து 4கப் தண்ணீர் ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விடவும். பின் பனீர் வடைகளை போட்டு வேகவிடவும். மிதமான தீயில் 10நிமிடம் வேக வைத்து, திருப்பிப் போட்டு 10நிமிடம் வேக வைக்கவும். லேசாக தண்ணீர் தெளிக்கவும். நாம் போட்ட சைஸை விட இரு மடங்காக உப்பி இருக்கும். அடுப்பை அணைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் சுடுநீர் வைத்து அதில் பனீரைப் போட்டு எடுத்து தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்.
- 5
அதே சமயம் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். சற்று சுண்டியதும் அதில் பருப்பு வகைகளைப் போட்டு 5 நிமிடம் வேக விடவும். பின் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். இதில் பனீர் வடைகளை போட்டு குறைந்தது 2மணி நேரம் ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன். Senthamarai Balasubramaniam -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
-
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ப்ளம் கேக்(plum cake recipe in tamil)
#CF9எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)
கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். punitha ravikumar -
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (5)