பிரெட் கிரம்ப்ஸ் (Bread crumbs recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
பிரெட் கிரம்ப்ஸ் (Bread crumbs recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஃப்ரெஷ் பிரெட் கிரம்ப்ஸ்- பிரெட் உடைய கார்னர்ஸ் கட் செய்த அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். ஃப்ரெஷ் பிரெட் கிரம்ப்ஸ் தயார். இதை 4 நாள் வரைக்கும் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணலாம்
- 2
டிரைட் பிரெட் கிரம்ப்ஸ்- பிரெட்டை இரண்டு பக்கமும் ரஸ்க் மாதிரி கிரிஸ்பி ஆகும்வரை டோஸ்ட் செய்து கொள்ளவும். இப்போது அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். டிரைட் பிரெட் கிரம்ப்ஸ் தயார். இதை ஒரு மாசம் வரைக்கும் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
-
*பிரெட் பஜ்ஜி*(bread bajji recipe in tamil)
#SFகுளிர்காலத்திற்கு மிகவும் ஏற்றது, பஜ்ஜி, போண்டா ஆகும்.பிரெட்டில் செய்த பஜ்ஜியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
-
-
-
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
பிரெட் பொரித்த ஐஸ்கிரீம் (Bread Fried Icecream Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5 Sundari Mani -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15853648
கமெண்ட்