முகலாய் சிக்கன் கறி(mughalai chicken curry recipe in tamil)

முகலாய் சிக்கன் கறி(mughalai chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனைக் கழுவி சுத்தம் செய்து வடித்து வைக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் வறுத்த வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்திரி, 6 பச்சை மிளகாய், பட்டை, 4இலவங்கம், 2 ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
க்ரேவி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சிறு துண்டு பட்டை, 2 இலவங்கம், 2 ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்.இதனுடன் தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
250 மிலி தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மூடி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் 1டேபிள் ஸ்பூன் கசூரிமேத்தி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து மிளகுத்தூள், பச்சை மிளகாய் 4 சேர்த்து 10நிமிடம் சிம்மில் வைத்து மூடி வேக வைக்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
- 5
சப்பாத்தி, பூரி, நான், பரோட்டா வுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
ஒரு முறை தாபாவில் கேட்டு ரெசிபி வாங்கி வந்தோம். நமக்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
பிச்சிப் போட்டக் கோழி வறுவல்(chicken varuval recipe in tamil)
நாட்டுக்கோழிக் குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து சிறிது சிறிதாக பிச்சிப் போட்டு வெங்காயம் சேர்த்து வறுப்பது. சுவை அலாதியானது. punitha ravikumar -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
நவரத்ன குருமா(navaratna kurma recipe in tamil)
அதிக காய்கறிகள் சேர்த்து அன்னாசிபழத்துண்டுகள் சிறிது சேர்த்து செய்ய வேண்டும். நான் அன்னாசிபழம் சேர்க்கவில்லை. ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது. punitha ravikumar -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
-
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
-
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
எல்லா நாட்களிலும் சுலபமாக செய்யக்கூடியது. வித்தியாசமாக, சுவை நான் வெஜ் பிரியாணி போன்றே அசத்தலாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள். punitha ravikumar -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
More Recipes
கமெண்ட் (2)