நெய் மிளகு காளான்(Ghee pepper mushroom recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#Wt1
சூடான நெய் மிளகு காளான்
நெய் மிளகு காளான்(Ghee pepper mushroom recipe in tamil)
#Wt1
சூடான நெய் மிளகு காளான்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து வதக்கவும் பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போக வதக்கவும்
- 3
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள் சீரகத்தூள் கரமசாலாத்தூள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின்னர் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
சுவையான நெய் மிளகு காளான் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
-
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
தம் காளான் க்ரேவி(dum mushroom gravy recipe in tamil)
தம் சிக்கன், தம் ஆலூ போல ட்ரை செய்வோமே என்று முயற்சித்தேன் மிக அருமையாக இருந்தது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட காளான் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15862988
கமெண்ட்