வெஜ் குருமா(veg kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் துருவிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்
15 நிமிடம் கழித்து பாதி வெந்ததும் பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும் பின் மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
- 2
தேங்காய் துருவல் உடன் ஒரு மணி நேரம் வரை ஊறவிட்ட முந்திரி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும் பின் காய்கறிகள் நன்கு வெந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறவும் ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிக்க விடவும்
- 3
பின் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி விடவும் பின் இறுதியாக தனியே ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து இதில் கொட்டவும் ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான வெஜ் குருமா ரெடி நெய்யில சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் வறுத்து சேர்ப்பதால் மணம் மிகவும் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN -
-
சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)
சிம்பிளா செய்யும் சூப் சத்துமிக்கது.#wt1 Rithu Home -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
More Recipes
கமெண்ட்