சன்னா சாட்(channa chat recipe in tamil)

Tamilmozhiyaal @ArogyamArusuvai
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க......
சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க......
சமையல் குறிப்புகள்
- 1
8 மணி நேரம் ஊற வைத்த கொண்டைக்கடலையை தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்...
- 2
எண்ணெய், கடுகு உளுந்து போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும், வதங்கியவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கி வேக வைத்த கொண்டக்கடலையை சேர்த்து கிளறவும்
- 3
மிளகாய் பொடி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும்.. கூட கொஞ்ச நேரம் கிளறி இறக்கினால் சுவையான சன்னா சாட் தயார்.... சாயந்தர நேரத்தில் நொறுக்கலாம்... சாப்பாட்டுக்கு வெஞ்சனமாகவும் தொட்டுக்கலாம்....
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமா இருங்க....
Similar Recipes
-
-
-
-
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
-
-
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
-
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
-
-
-
வறுத்த மசாலா வெள்ளை கொண்டைக்கடலை (Fried Masala white Channa recipe in tamil)
#deepfryமசாலா வறுத்த வெள்ளை கொண்டைக்கடலை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும் சிறுவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு செய்யக்கூடாது .வெள்ளை கொண்டைக்கடலையை எண்ணெயில் சேர்த்தவுடன் பூந்தி கரண்டி கொண்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு நகர்ந்து விட வேண்டும். எண்ணெயின் சலசலப்பு அடங்கி வரும் வரை பூந்தி கரண்டியை வைத்து மூடி விட வேண்டும். Shyamala Senthil -
கொண்டைக்கடலை சாட் (My style chickpeas chat) (Kondakadalai chat recipe in tamil)
#GA4 Week 6 Mishal Ladis -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
-
சன்னா மட்டன் சால்னா
#salnaஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள். Asma Parveen -
ஹாட் சன்னா சாட்(hot chana chaat recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தாகவும் அதேபோல அவர்களுக்குப் பிடித்த மாகவும் இருக்கும். Nisa -
-
-
-
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15892253
கமெண்ட்