பொரிச்சகத்திரிக்காய் கருவாடு கிரேவி(dry fish brinjal gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் சேர்த்து கத்தரிக்காயை நன்கு கழுவி சேர்த்து அங்கு பொருளை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
தேவையான வெங்காயம் தக்காளியையும் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும் கருவாடை நன்கு அலசி வைத்துக்கொள்ளவும்
- 3
கடாயை அடுப்பில் வைத்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அதில் ஒரு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு குழம்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு வதக்கி புளித்தண்ணீரை விட்டு குழம்பு பதத்திற்கு கலக்கி கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 5
குழம்பு நன்கு கொதி வந்ததும் அதில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கினால் சுவையான கத்தரிக்காய் கருவாடு கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
-
மாந்தல் கருவாடு ஃப்ரை(manthal dry fish fry recipe in tamil)
கருவாடு மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பாக பழைய சாப்பாட்டிற்கு சாப்பிடும்போது இன்னும் நன்றாக இருக்கும்.இது செய்வது மிகவும் சுலபம். RASHMA SALMAN -
-
-
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
பால்சுறா கருவாடு கிரேவி (Paal sura karuvdu gravy recipe in tamil)
#momபால் சுறா கருவாடு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது. இதில் பூண்டு சேர்ப்பதால் இன்னும் அதிகமான தாய்ப் பாலைத் தருகிறது. கர்ப்பிணி பெண்கள் கருவாடு சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Priyamuthumanikam -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
-
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
-
Maldives fish sambal / மாசி கருவாடு பொடி
#momகுழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும். MARIA GILDA MOL -
-
பைங்கன் பர்தா கிரேவி(Baigan partha Gravy recipe in Tamil)
#ve*பைங்கன் பார்தா (பிசைந்த கத்தரிக்காய்) என்பது இந்திய துணைக் கண்டத்திலிருந்து வந்த ஒரு உணவாகும் . பைங்கன் கா பார்தா என்பது இந்திய துணைக் கண்டத்தின் சில தேசிய மாநிலங்களின் உணவு வகைகளின் ஒரு பகுதியாகும். இது ஒரு சைவ உணவாகும், இது கத்திரிக்காயின் ( பைங்கன் ) தோலை கீறி அடுப்பில் சுட்ட பிறகு தயாரிக்கப்படுகிறது . இது புகைபிடித்த சுவையுடன் இருக்கும். kavi murali -
-
-
சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.. Uma Nagamuthu -
-
-
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
கமெண்ட்