ஸூகா பூரி (Sukha poori recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

ஸூகா பூரி (Sukha poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 பேர்
  1. 1சின்ன உருளைக்கிழங்கு
  2. 1 சின்ன வெங்காயம்
  3. 1 டீஸ்பூன் புளி சட்னி
  4. 1 டீஸ்பூன் கிரீன் சட்னி
  5. 8 பூரி
  6. 16 கருப்பு கொண்டைக்கடலை
  7. 8 சிட்டிகை மிளகாய் தூள்
  8. 8 சிட்டிகை மல்லித் தூள்
  9. 8 சிட்டிகை ஆம்சூர் பொடி
  10. 8 சிட்டிகை சீரகத் தூள்
  11. 8 சிட்டிகை கருப்பு உப்பு
  12. 8 சிட்டிகை உப்பு
  13. ½ எலுமிச்சை பழம்
  14. 8 சிட்டிகை சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து செய்து கொள்ளுங்கள் அதில் நறுக்கிய வெங்காயம் கிரீன் சட்னி மற்றும் புளி சட்னி சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். கருப்பு கொண்டை கடலையை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    பூரி மேல் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, ஒவ்வொரு பூரி மேல் 2 கருப்பு கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மிளகாய்த் தூள், ஒரு சிட்டிகை மல்லித் தூள், ஒரு சிட்டிகை ஆம்சூர் பொடி, ஒரு சிட்டிகை சீரகத்தூள், ஒரு சிட்டிகை கருப்பு உப்பு, ஒரு சிட்டிகை சாட் மசாலா, ஒரு சிட்டிகை உப்பு, 2-3 சொட்டு எலுமிச்சை பழம் சாறு, கொஞ்சம் கொத்தமல்லி தூவி விடவும். சுகா பூரி தயார். பானி பூரி சாப்பிட்ட பிறகு இது சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes