தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடிதூதுவளை
  2. 5சின்ன வெங்காயம்
  3. ஒன்றுதக்காளி
  4. 4 பல்பூண்டு
  5. கால் டீஸ்பூன்மிளகு
  6. கால் டீஸ்பூன்சீரகம்
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. ஒரு டீஸ்பூன்துவரம்பருப்பு
  9. கால் டீஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் வெண்ணெய் சேர்த்து சீரகம் மிளகு தாளித்து வெங்காயம் பூண்டு தூதுவளை சேர்த்து வதக்கவும்

  2. 2

    ஆறவைத்து மிக்சியில் அரைத்து இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்

  3. 3

    வேகவைத்த துவரம் பருப்பில் தண்ணீர் சேர்த்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes