ராகி கொழுக்கட்டை(ragi kolukattai recipe in tamil)

Jayasanthi Sivakumar @Jayasanthi
சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தில் ராகி மாவு கோதுமை மாவு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்னர் மாவில் உப்பு எண்ணெய் சேர்த்து அகில் சுடு தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்னர் மாவை உருண்டைகளாக்கி கிண்ணம் போல் செய்து அதில் பூரணத்தை வைத்து நன்றாக ஷேவ் செய்து எடுக்கவும்
- 4
பின்னே இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
-
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
Pappula kajjikayalu (Pappula kajjikayalu recipe in tamil)
#apபப்புல காஜ்ஜிகாயலு, இந்த இனிப்பு மிக சுலபமாக செய்யக் கூடியது. இது ஆந்திர மாநிலத்தின் ராயல்சீமா கிராமத்தில் செய்யக்கூடிய ஒரு பிரபலமான இனிப்பாகும். Meena Ramesh -
-
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15963547
கமெண்ட்