* கோவா, டேட்ஸ் குல்ஃபி*(க்ரீன் கொய்யா பழம்)(dates and guava kulfi recipe in tamil)

#made2
எனது குடும்பத்தாருக்கு, நான் செய்யும் குல்ஃபி மிகவும் பிடிக்கும்.வித்தியாசமாக, க்ரீன் கொய்யா பழம், பேரீச்சை வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.அனைவருக்கும் பிடித்திருந்தது.எனக்கு 7 குல்ஃபி வந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பாலை ஊற்றி, அடுப்பை மீடியத்தில் வைத்து காய்ச்சவும்.
- 2
கொய்யா பழத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு வைப்ஸில் வைத்து விட்டு விட்டு அரைக்கவும்.அரைத்ததை வடிகட்டவும்.
- 3
வடிகட்டினதை பௌலில் எடுக்கவும்.பால் காய்ந்து குறுகியதும், கொய்யா சாறை ஊற்றி, கலந்து கொதித்ததும், பொடித்த சர்க்கரையை போடவும்.
- 4
மிக்ஸி ஜாரில் பேரீச்சையை போட்டு மைய அரைக்கவும்.பின் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.
- 5
கோதுமை மாவை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து அடுப்பை சிறிய தாக்கி, ஊற்றவும்.பிறகு நறுக்கின, பாதாம், முந்திரி, வால்நட் டை போட்டு கொதித்து ஒன்று சேர கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு வெண்ணிலா எஸன்ஸை விடவும்.
- 6
ஆறினதும், டம்ளர்களில் ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி கலவையை ஊற்றி மேலே நட்ஸை போடவும்.பிறகு ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைத்து விட்டு வெளியில் எடுத்து டம்ளரை குழாயடியில் வைத்து எடுத்தால், குல்ஃபி அழகாக எடுக்க வரும்.
- 7
இப்போது,* கோவா, டேட்ஸ் குல்ஃபி* தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.சத்தானதும் கூட.செய்து பார்த்து குடும்பத்தாரை மகிழ்ச்சி படுத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)


ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)


பனானா குல்ஃபி


*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)


* நட்ஸ், ஆட்டா பர்ஃபி*(atta burfi recipe in tamil)


குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


* மேங்கோ வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம் *(mango biscuit icecream recipe in tamil)


*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)


டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)


* சாக்கோ ஐஸ் க்ரீம்*(choco ice cream recipe in tamil)


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


பேரீச்சம் பழம் லட்டு (Chocolate Coconut Date Balls) (Banana Coconut Date Balls recipe in tamil)


*கல்கண்டு பாத்*(kalkandu bath recipe in tamil)


🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)


ட்ரை ப்ரூட் டேட்ஸ் சூமூதி (dry fruit dates smoothi recipe in tamil)


* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)


பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா


டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)


*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)


டேட்ஸ் அன்ட் நட்ஸ் பால்ஸ் (Dates and nuts balls recipe in tamil)


பழம் தோசை


Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)


கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)


Dates fry/பேரீச்சம்பழ சியம் #deepfry (Perichampala seyam recipe in tamil)


* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)


மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil


டேட்ஸ் நட்ஸ் ராகி பர்பி (Dates nuts raagi burfi recipe in tamil)

கமெண்ட்