சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)

காலை
காலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ்
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
காலை
காலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டல் மற்றும் பட்டாணியை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி குக்கரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்
- 2
ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை கிளறி விடவும் பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள தேங்காயை நறுக்கி கொள்ளவும் பின் அதனுடன் இஞ்சி பூண்டு தோல் நீக்கி தக்காளி உடன் சேர்த்து கழுவி எடுத்து கொள்ளவும்
- 3
தேங்காயை முதலில் இரண்டு சுற்று சுற்றி அதனுடன் நறுக்கிய தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்
- 4
குருமா செய்ய வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 7
மெல்லிய தீயில் வைத்து எட்டு நிமிடம் வரை நன்றாக வதக்கவும் பின் வேகவைத்த சுண்டல் மற்றும் பட்டாணியை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 8
பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 9
நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 10
சுவையான ஆரோக்கியமான டிபன் வகைகளுக்கு ஏற்ற சைவ குருமா ரெடி
Similar Recipes
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
பட்டாணி குருமா
இந்த பட்டாணி குருமா சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும் சுவையாகவும் காலை உணவுக்கு (இட்லி, தோசை, ஆப்பம் ,சப்பாத்தி)போன்ற உணவுக்கு அருமையாக இருக்கும் Jasmine Azia -
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
-
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது. surya vishnuu -
பலாக்கொட்டை குழம்பு(jackfruit seeds curry recipe in tamil)
#birthday3இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வெயிட் லாஸ் செய்ய நினைக்கறவங்க 2 இட்லி அல்லது தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடும் போது சரியான சரிவிகித கலோரி கிடைக்காது அதனால இட்லி தோசை சப்பாத்தி கூட இரண்டு கரண்டி பயறை வைத்து இந்த மாதிரி சாப்பிடும் போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது Sudharani // OS KITCHEN -
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
தேங்காய்ப்பால் காய் குருமா(Coconutmilk mixed veg kurma recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அடங்கும்.. இந்த ரெசிபி சப்பாத்தி, சாப்பாடு, தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகள் ஏற்ற வகையில் அடங்கும்.. சுவையான சுலபமான வழியில் செய்யக்கூடிய ஒன்று.. #skvweek2 #deepavalisivaranjani
More Recipes
- குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
- தலைப்பு : நன்னாரி சர்பத்(nannari sarbath recipe in tamil)
- மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
- தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
- * பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
கமெண்ட்