நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)

ரேணுகா சரவணன் @cook_28752258
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், சோம்பு, தேங்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
நண்டை நன்றாக சுத்தம் செய்தவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்
- 3
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, பூண்டு,வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய்த்தூள், மல்லி தூள் சேர்த்து
- 5
பிறகு அதில் சுத்தம் செய்த நண்டை சேர்க்கவும்
- 6
பிறகு அதில் அரைத்த விழுது, தண்ணீர், கல் உப்பு சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு அதை 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 8
பிறகு வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 9
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான நண்டு கிரேவி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16014669
கமெண்ட்