மரவள்ளிக்கிழங்கு(tapioca fry recipe in tamil)

Benazir Hussain @benazir31
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி நறுக்கி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
- 2
வெந்த கிழங்கை தண்ணீர் நீக்கி லேசாக மசிக்கவும்
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளித்து மசித்த கிழங்குடன் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பெரண்டை துவையல்(pirandai thuvayal recipe in tamil)
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; Gayathri Ram -
-
-
-
-
-
-
-
-
காரசார கப்பக்கிழங்கு பொரியல்(மரவள்ளி)(tapioca poriyal recipe in tamil)
#Evening special war coffee or tea. Meena Ramesh -
-
-
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16093087
கமெண்ட்