எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ மரவள்ளிக் கிழங்கு
  2. 2 கப் அரிசி
  3. 1/2 கப் துவரம்பருப்பு
  4. 1/2 கப் பாசிப்பருப்பு
  5. 1 கப் கடலைப்பருப்பு
  6. 6 வரமிளகாய்
  7. 2 பெரிய வெங்காயம்
  8. 00 கிராம்1 சின்ன வெங்காயம்
  9. 2 பச்சை ‌மிளகாய்
  10. 1 சிறிய துண்டு இஞ்சி
  11. 1 ஸ்பூன் சோம்பு
  12. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவையானஅளவு எண்ணெய்
  14. தேவையானஅளவு கல் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தண்ணீர், மிளகாய் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு மரவள்ளிக் கிழங்கை பொடியாக சீவி வைக்கவும்

  3. 3

    பிறகு மிக்சியில் ஊறவைத்த பொருட்களை சேர்த்து அதில் சீவி வைத்த மரவள்ளிக் கிழங்கை சேர்த்து அரைத்து எடுக்கவும்

  4. 4

    பிறகு மாவில் கொத்தமல்லி தழை, சோம்பு, உப்பு சேர்த்து கலக்கவும்

  5. 5

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், பச்சை ‌மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்

  6. 6

    பிறகு அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து மாவை அடைப்போல் தட்டவும் பிறகு அடையை சுற்றி எண்ணெய் ஊற்றவும் பிறகு திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்

  7. 7

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு அடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes