அடை தோசை(adai dosai recipe in tamil)

femina
femina @cook_35261871

அடை தோசை(adai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 பேர்
  1. 1/2 கப் உளுத்தம் பருப்பு
  2. 1 கப் கடலைப்பருப்பு
  3. 1 கப்பு பாசிப்பருப்பு
  4. 1 கப் இட்லி அரிசி
  5. 1 கப் துவரம் பருப்பு
  6. 1/2 துண்டு இஞ்சி
  7. 1மேஜைக் கரண்டி சீரகம்
  8. 1 மேஜைக்கரண்டி உப்பு
  9. 1வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அனைத்து பருப்புகளையும் இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு அனைத்து பருப்புகளையும் உப்பைத் தவிர்த்து மற்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் கடைசியாக உப்பு சேர்த்து தோசை சுடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
femina
femina @cook_35261871
அன்று

Similar Recipes