கமகமக்கும்சாம்பார்பொடி(sambar powder recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

கமகமக்கும்சாம்பார்பொடி(sambar powder recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
-25 பேர்கள்(சாப்பிடும்சாம்பார்அளவுக்குபொடி)
  1. 2ஸ்பூன்கடலைப்பருப்பு -
  2. 2ஸ்பூன்துவரம்பருப்பு -
  3. 2ஸ்பூன்உளுந்தம்பருப்பு-
  4. 2 கைப்பிடிகருவேப்பிலை -
  5. தேவைக்குஉப்பு -
  6. 1ஸ்பூன்மஞ்சள்பொடி -
  7. 1 சின்னதுண்டுபெருங்காயம்-
  8. 15வரமிளகாய்-(கூடவேண்டுமானால்சேர்த்துக்கலாம்)
  9. அரைஸ்பூன்வெந்தயம்-
  10. அரைஸ்பூன்கடுகு -
  11. 1 ஸ்பூன்மிளகு -
  12. 1 ஸ்பூன்சீரகம்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானசாமான்களைஎடுத்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    எண்ணெய் இல்லாமல் வெறும்வாணலியைஅடுப்பில்வைத்து மல்லிவிதை(தனியா)களைவறுக்கவும்.பின் மிளகு,சீரகம்வறுக்கவும்.

  3. 3

    கருவேப்பிலைவறுக்கவும்.வரமிளகாய்வறுக்கவும்.பின்துவரம்பருப்பு, கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு,வெந்தயம்வறுக்கவும்.

  4. 4

    அதனுடனேஉப்புசேர்க்கவும்.பின்மஞ்சள்பொடிசேர்க்கவும்.அதனுடன்கட்டிபெருங்காயம்சேர்த்துவறுக்கவும்.மஞ்சள்பொடிபோட்டதால்உடனேலேசாகசூடு ஏறியதும்அடுப்பை ஆப் பண்ணிவிடவும்.

  5. 5

    எல்லாவற்றையும் வெயிலில்சிறிதுநேரம்வைத்துபின்ஆறியதும் மிக்ஸிஜாரில் அரைக்கவும்.கமகமக்கும்சாம்பார் பொடிரெடி.இதுதாராளமாகஇரண்டுமாதத்துக்குவரும்.

  6. 6

    நிறையஅரைத்தால்விளக்கெண்ணெய் கொஞ்சம்ஊற்றிபிசிறிவைத்தால் வண்டுவராது.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes