மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)

இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1.
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆரோக்கியா மில்க் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.அதன் பின் அதில் பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
- 2
அதன்பின் 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு தான் இந்த கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் சூடாகி நன்கு திக்காக வரும் அதன் பின் அதில் பழங்களை சேர்த்து இறக்கிவிடவும்.
- 4
பின்னர் இக் கலவையை ஒரு பவுலில் சேர்த்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைக்க வேண்டும் விருப்பப்பட்டால் வெண்ணிலா எசன்ஸ் கஸ்டட் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.
- 5
இப்பொழுது சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றிக் கொள்ளவும் சுவையான கிரீம் ஃப்ரூட் ரெடி.
- 6
குளுகுளுவென்று சாப்பிட மிகவும் இதமாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
கோல்டன் மில்க் (Golden milk recipe in tamil)
#lockdown கோல்டன் மில்க் என்பது மஞ்சள் இஞ்சி ஏலக்காய் மிளகு தூள் போன்றவற்றை பாலில் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.பொதுவாக இந்த பானம் எங்கள் வீட்டில் சளி இருமல் தொல்லை இருக்கும் பொழுது நாங்கள் அனைவரும் செய்து குடிப்போம். தற்போது நிலவிவரும் கொரோன தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு எங்கள் வீட்டில் தினமும் கோல்டன் மில்க் செய்து அனைவரும் பருகுகிறோம்.#book Meenakshi Maheswaran -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
க்ரீமி கிறிஸ்மஸ் பம்போலினி (Creamy christhmas bamboloni recipe in tamil)
#Grand1#buddyஇல்லங்களில் இன்பமும், சுகமும் பெருகி, இன்னல்கள் விலகி நிறைவுடன் வாழ, ஷெக்கீஸ் ரெசிப்பியின் இனிய கிறிஸ்த்துமஸ் நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
ராகி பிரவுணி # cook with milk
என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும். Azhagammai Ramanathan -
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)
என் அம்மாவிற்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். எல்லா விதமான ஐஸ் க்ரீமும் பிடிக்கும். எனவே இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் என் அம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். #birthday1 punitha ravikumar -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran -
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
#kk ஒரு முறை வணிக வளாகம் சென்ற பொழுது 'சாக்லேட் மில்க்ஷேக்'பையனுக்கு வாங்கி வந்தோம்.முழுக்க க்ரீம்,மற்றும் சாக்லேட் சேர்த்து செய்தது.அவனுக்கு,மிகவும் பிடித்து விட்டது.வாரம் ஒரு முறை வாங்கி தர சொல்லி கேட்டதால்,அதே சுவைக்கு சமமாக பேரிச்சை பழம் பயன்படுத்தி செய்து கொடுத்தேன். கடைகளில் வாங்கும் மில்க் ஷேக் என்று நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பருகுகின்றான்,இன்றும்... Ananthi @ Crazy Cookie -
டோரா பான்கேக் (Dora pancake recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தோசை வகை#ilovecooking#kids1Udayabanu Arumugam
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட். Ilakyarun @homecookie -
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G
More Recipes
கமெண்ட்