பாதாம் நட்ஸ் ஜிகர்தண்டா(badam,nuts jigarthanda recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பால்
  2. 2 டேபிள் ஸ்பூன்பாதாம் மிக்ஸ் பவுடர்
  3. 1 ஸ்பூன்நட்ஸ் பவுடர்
  4. 1 ஸ்பூன்பாதாம் பிசின்
  5. 1 டீஸ்பூன்சப்ஜ விதை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாதாம் பிசினை 3 மணிநேரம் ஊற வைக்கவும்

  2. 2

    Sabja விதையை 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்

  3. 3

    காய்ச்சிய பாலில் பாதாம் மிக்ஸர் பவுடர், நட்ஸ் பவுடர் சேர்த்து

  4. 4

    ஊறவைத்த பாதாம் பிசின் மற்றும் sabja விதை சேர்த்து குளிர வைத்து பரிமாறவும். தேவைப்பட்டால் உடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் மற்றும் வேக வைத்த சேமியா சேர்த்து இதனை செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes