சௌசௌ கடலை பருப்பு கூட்டு (Chowchow Curry recipe in tamil)

Saranya Gajendran
Saranya Gajendran @CookingspotSaran
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2சௌசௌ
  2. 1வெங்காயம்
  3. தேவையான அளவுகருவேப்பிலை
  4. தேவையான அளவுஉப்பு
  5. அரை டம்ளர்தண்ணீர்
  6. இரண்டு கைஊற வைத்து வேக வைத்த கடலைப்பருப்பு
  7. தேவையான அளவுமஞ்சள்தூள்
  8. தேவையான அளவுதனி மிளகாய் தூள்
  9. தேவையான அளவுசீரகத்தூள்
  10. தேவையான அளவுகொத்தமல்லி
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. தாளிக்க கடுகு சீரகம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இரண்டு கை கடலைப்பருப்பை 15லிருந்து 20 நிமிடம் வரை ஊற வைத்து குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்பொழுது 2 சௌசௌவை பொடியாக நறுக்கி கழுவி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஸ்டோவ் செய்து ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு பொடியாக நறுக்கி வைத்த சௌசௌ அதில் சேர்த்து மஞ்சள்தூள் தனிமிளகாய்த்தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து அரை டம்பர் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் அதில் வேகவைத்த கடலைப் பருப்பை எடுத்து அதோடு சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சௌசௌ கூட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Gajendran
Saranya Gajendran @CookingspotSaran
அன்று

Similar Recipes