மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)

இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.
இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும்.
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.
இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையன பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்
அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
குக்கரில்,நறுக்கிய உருளை,மொச்சை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும்.
- 3
இதோடு,மல்லித்தூள், மிளகாய் தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 4
மேலும் அரைத்த விழுது சேர்க்கவும்.எல்லாவற்றையும் கலந்து விட்டு 2டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
கொதித்ததும்,மூடி போட்டு 5 விசில் விடவும்.ஆவிஅடங்கியதும், திறந்து கலந்து விடவும்.மொச்சை மற்றும் உருளை நன்றாக வெந்திருக்கும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி,கறிவேப்பிலை தாளித்து,ரெடி செய்த கறியை ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
கிரேவி,கெட்டியாக அல்லது தண்ணீயாக வேண்டுமோ அதற்கேற்றால் போல் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 8
அவ்வளவுதான். சுவையான,மொச்சை உருளைக்கிழங்கு மசாலா கிரேவி ரெடி.
இது பூரி,சப்பாத்திக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
-
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார். Bhanu Vasu -
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம் Sharanya -
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பஞ்சாபி சூரன் மசாலா(punjabi senailkilangu masala recipe in tamil)
#pj - Punjabi suran masala ( Yam masala )Week - 2சேனை கிழங்கு வைத்து செய்யும் மசாலா குழம்பை தான் பஞ்சாபி சூரன் என்கிறார்கள்... அவர்களின் சேனை கிழங்கு மசாலா மிகவும் ருசியாக இருக்கும். சாதம், சப்பாத்தி, ரொட்டி முதலியாவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
-
-
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)
#wt2குளிருக்கேத்த அருமையான சைடு டிஷ்... சப்பாத்தி, நான், பரோட்டா, பிராய்ட் ரைஸ் க்கு தொட்டு சாப்பிட... Nalini Shankar -
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
காலிபிளவர் உருளை மசாலா (cauliflower urulai masala recipe in Tamil)
சப்பாத்தி சாதம் ஏற்ற இணை உணவு Lakshmi Bala -
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
More Recipes
- கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)
- சிக்கன் கறி தோசை(chicken kari dosai recipe in tamil)
- தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
- பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தப்பம் (Moong dal mushroom masala uthapam recipe in tamil))
- இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
கமெண்ட் (6)