மொசாம்பி மாக்டெயில்(mosambi mocktail recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
பழத்தை இரண்டாக நறுக்கி ஜூஸ் பிழிந்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.இரண்டு துண்டு கள் அழகுபடுத்த நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு பரிமாறும் டம்ளரில் எலுமிச்சை துண்டு, சர்க்கரை, புதினா, உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
பிறகு இடி கம்பியை வைத்து லேசாக இடித்து பிறகு ஸ்பிரிட் ஊற்றி பிழிந்த ஜூஸை இதில் ஊற்றி கலந்து விடவும்.
- 4
பிறகு கட் செய்து வைத்த பழத்தை அழகுபடுத்தி பரிமாறவும். சுவையான மொசாம்பி மாக்டெயில் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் .


Pomegranate mocktail (Pomegranate mocktail recipe in tamil)
#ga4 week17


வாட்டர் மெலன் மாக்டெயில்(watermelon mocktail recipe in tamil)


*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.


2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)
#club#LBஒரு ஜீஸ் தான் இரண்டு வித்தியாசமான கலர்


மாக் டெய்ல் ஹெல்த் ட்ரிங்க்ஸ் (Mocktail health drinks recipe in tamil)
#GA4#Week17இந்த பானம் உடல் சூட்டை குறைக்கும் எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பதால் தோலுக்கு மிகவும் சிறந்தது


பிளூ லகூன் மாக்டெயில்(Blue lagoon mocktail recipe in tamil)
#cookwithfriends Dhanisha


Instant Green apple Rose Mocktail (Instant Green apple Rose Mocktail recipe in tamil)
#GA4Week17


மாதுளை மாக்டெய்ல் (Maathulai mocktail recipe in tamil)
#GA4


தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath


சாத்துக்குடி ஜூஸ்(orange juice recipe in tamil)


மேங்கோ,மின்ட் மொஜிட்டோ
#3m


ஆரஞ்சு மாக்டைல்(orange mocktail recipe in tamil)
#mocktail


பிளம் மான்டரின் மொக்டெயில் ?(Plum Montarin Mocktail Recipe in Tamil)
#cookwithfriends "Abi & Sumi"


*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம்.


ரிப்பிரசிங் மாக்டெயில்🍃💚(refreshing mocktail recipe in tamil)


சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ்.


சாத்துக்குடி ஜுஸ்(sathukudi juice recipe in tamil)
#17


மாதுளை மாக்டேய்ல் / pomegranate mocktail
#cookwithfriends #welcomedrink #sanashomecooking


லெமன் கூல் மொஜிட்டோ(lemon mojito recipe in tamil)
வெயிலுக்கு ஏற்ற பானம்.


மசாலா சாயா (Masala CHaya Recipe in tamil)
#arusuvai6#goldenapron3


மாக்டெய்ல் (Mocktail recipe in tamil)
#GA4


பச்சை திராட்சை மாக்டைல்(green grapes mocktail recipe in tamil)
#mocktail


3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம்


பப்பாளி ஆரஞ்சு மாக்டெய்ல்(orange papaya mocktail recipe in tamil)
#ww


மொக் டைல்ஸ்: விர்ஜின் கிவி மொஜிட்டோ
#குளிர் உணவுகள், #book


புதினா எலுமிச்சை ஜூஸ்
#COLOURS2


வாட்டர் மெலன் மொஜிட்டோ(watermelon mojitto recipe in tamil)
வாட்டர் மெலன், எலுமிச்சை, புதினா வைத்து செய்யும் இந்த ஜீஸ் மிகவும் அருமையாக,புத்துணர்ச்சி தரக்கூடியது.


மோசாம்பி மாக்டைல்🥂🍹🧃😋😋 (Mosambi mocktail recipe in tamil)
#GA4


திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)
#sarbath

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16319509
கமெண்ட்