பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் துண்டுகள் செய்து தயாராக வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி,மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து, பட்டர் சேர்த்து உருகியதும் பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பின்பு மசாலாப் பொருள்கள் சேர்த்து கலந்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- 7
சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 8
அதன் பின் வாணலியை ஸ்டவ்வில் வைத்து பட்டர் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 9
பின்னர் தயாராக வைத்துள்ள பன்னீர் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10
அத்துடன் கசூரி மேத்தி பொடித்து சேர்த்து, ஃப்ரஷ் கிரீம் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் விட்டு இறக்கினால் பன்னீர் பட்டர் மசாலா தயார்.
- 11
தயாரான கிரேவியை எடுத்து ஒரு பௌலில் வைக்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
More Recipes
கமெண்ட் (3)