மட்டன் மசாலா(mutton masala recipe in tamil)

Nithya Rose @nithyarose
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் மட்டனை சேர்த்து கொள்ளவும்
- 2
இப்பொழுது அதில் இஞ்சி பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்
- 4
இப்பொழுது உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி புதினாவையும் சேர்த்து கொள்ளவும்
- 5
இப்பொழுது குக்கரில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து நான்கு விசில் விடவும் மிதமான தீயில்
- 6
எஸ்ஆப் செய்த பிறகு விசில் அடங்கிய பிறகு உப்பு சரி பார்த்து சிறிது சுண்ட வைக்கவும். மட்டன் மசால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16328474
கமெண்ட்