திடீர் தோசை(instant dosa recipe in tamil)

#dosa
தோசை மாவு இல்லாத போது செய்ய எளிமையான மைதா மாவு தோசை... வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் வாசமுடன் மொறு மொறுப்பான திடீர் தோசை..
திடீர் தோசை(instant dosa recipe in tamil)
#dosa
தோசை மாவு இல்லாத போது செய்ய எளிமையான மைதா மாவு தோசை... வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் வாசமுடன் மொறு மொறுப்பான திடீர் தோசை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவை உப்பு, தேவையான தண்ணி சேர்த்து தோசை மாவேன் விட கொஞ்சம் தளர்த்தியாக கரைத்துக்கவும்
- 2
ஒரு கரண்டி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம்,மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை, பெரும்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
கலவையை மைதா மாவில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஸ்டவ்வில் தோசை தவா வைத்து சூடானதும் மாவை மெல்லிசான தோசையாக சுட்டு சுத்தி தேங்காய் எண்ணெய் ஊற்றிவிட்டு திருப்பி விடவும்.
- 4
நன்கு சிவந்து மொறு மொறு ப்பானதும் ஸ்டவ்வில் இருந்து எடுத்து விடவும்... மிகவும் டே ஸ்டியான இந்த தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷன்...
Similar Recipes
-
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
# GA4# WEEK 3Dosaவீட்டில் மாவு இல்லாத போது ஒரு அரைமணி நேரத்தில் செய்து விடலாம். #GA4 # WEEK3 Srimathi -
-
-
குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)
200அரிசி50பாசிப்பருப்பு ஊறப்போட்டு மிளகாய் வற்றல், இஞ்சி பெருங்காயம், உப்பு முடக்கத்தான் கீரை போட்டு அரைத்து தோசை சுடவும் ஒSubbulakshmi -
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
#made1Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
-
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
கோதுமை மாவை சற்று அதிகமாக நீர் சேர்த்து வெங்காயம் சேர்த்து முறுகலாக சுடவேண்டும். வேக சற்று நேரம் எடுக்கும். punitha ravikumar -
-
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)
தோசை மேல் எல்லாருக்கும் ஆசை. என்ரிச்ட் கோதுமை மாவு )Enriched unbleached wheat flour) கூட சிறிது கடலை மாவு, சேர்த்து செய்தது . என்ரிச்ட் கோதுமை மாவு புரதமும் பல சத்துக்களு நிறைந்தது; வாசனைக்கும், ருசிக்கும் பொடியாக துருவிய வெங்காயம். பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் மாவுடன் பிளெண்டரில் அறைத்ததால் தோசை மெல்லியதாக செய்யலாம். கோதுமை மாவு நீராவியில் வேகவைத்ததால் தோசை க்ரிஸ்ப் ஆக வரும் செய்யலாம். மைதா மாவைபோல சத்தில்லாமல் கொழ கொழ (சரியான தமிழ் சொல் தெரியவில்லை) என்று இருக்காது. #flour1 Lakshmi Sridharan Ph D -
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
இஞ்சி தோசை
#vattaram#week12தென்காசி யில் உள்ள 'ஸ்ரீ விநாயகா மெஸ்' தோசை மிகப் பிரபலம். ஏனெனில் 50 வகையான தோசை வகைகள் தயார் செய்கின்றன.கம்பு, கோதுமை,கேப்பை, சோளம், புதினா, ஊத்தப்பம், பொடி தோசை, முந்திரி தோசை,இஞ்சி தோசை, அடை தோசை....என எராளமான வகைகள்.அதுவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.இங்கு நான் இஞ்சி தோசை செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani
More Recipes
கமெண்ட்